flee the home emergency

img

வீடுகளில் அவசர அழைப்புக்கு ஓடிவர பயிற்சி பெற்ற 9ஆயிரம் தொழிலாளர் படை

பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளத்தின் புனரமைப்பு பணிகளுக்கு உதவ குடும்பஸ்ரீ யின் 9 ஆயிரம் பேர் கொண்ட தொழிலாளர் படை பயிற்சி முடித்துள்ளது